Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.
Title details for Saamiyamma by Arnika Nasser - Available

Saamiyamma

ebook

ஊர் மக்கள் அனைவரும் பெண் தெய்வமாக நினைத்து வழிபடும் கடவுள் போன்றவர் சாமியம்மா. இவரின் அதி தீவிர பக்தன் சம்பத்.

தொழிலதிபராக வளர்ந்து வரும் சம்பத்திற்கு அஸ்ட்ரானமி படித்த அழகிய பெண் நயனிகாவுடன் திருமணம் நடக்கிறது. ஆனால் சம்பத் சாமியம்மாவின் மேல் தீவிர பக்தி கொண்டிருப்பது நயனிகாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடாகிறது.

அவள் சாமியம்மாவின் உண்மை ரூபத்தை வெளிஉலகிற்கு கொண்டுவர முயற்சி செய்கிறாள்.அதனால் அவள் சந்திக்கும் விளைவுகள் என்ன? அந்த முயற்சியில் நயனிகா வெற்றி பெற்றாளா? வாசிப்போம்...

Formats

  • OverDrive Read
  • EPUB ebook

subjects

Languages

  • Tamil