ஸ்பெஷல் க்ரைம் பிரான்ச்சில் வேலை செய்யும் அர்ஜுன் கல்லூரி பேராசிரியையாக வேலை பார்க்கும் வாஹினியை முதல் சந்திப்பிலேயே தவறாக எடை போடுகிறான்.
அவனை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவன் முன்னே குற்றவாளி போல் வாஹினி நிற்க வேண்டிய சூழல். இருவருக்கும் இடையிலான மோதல் எப்படி முடிகிறது படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த நாவலில் உங்களுக்கு பிடித்த பகுதியைஎன்னிடம் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்ந்து கொள்ளும் சிறந்த விமர்சனங்களுக்கு பரிசுகள் உள்ளன.
விமர்சனங்கள் அனுப்ப வேண்டிய முகவரிlakshmisudha2010@gmail.com,lakshmisudha2010@yahoo.com
அன்புடன்
லட்சுமி சுதா