Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.

வாருங்கள் அம்மா, விளையாடுவோம்!

ebook
1 of 1 copy available
1 of 1 copy available

Tamil children's book. Perfect for kids practicing their Tamil language skills.
A touching story told by a first grader, a girl who finds a way to cheer up her mom and make her smile. Nothing can be more precious than time that is spent together.
This children's story has a message for children and parents alike, teaching kids compassion and creativity, while reminding parents the importance of quality time with their children.
இது, தனது அம்மாவை உற்சாகப்படுத்தவும் அவரை சிரிக்க வைக்கவும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் முதலாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுமியைப் பற்றிய மனதைக் கவரும் கதையாகும். ஒன்றாக செலவழிக்கும் நேரத்தை விட விலைமதிப்பற்றது எதுவும் இல்லை.
இந்த குழந்தைகளுக்கான கதை குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் ஒரே மாதிரியான செய்தியைக் கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு இரக்கத்தையும் படைப்பாற்றலையும் கற்பிக்கிறது, அதே நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சிறந்த முறையில் நேரத்தை செல்வழிப்பதன் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது.

Formats

  • OverDrive Read
  • EPUB ebook

Languages

  • Tamil

Loading